எருக்கு (Calotropis gigantea)
erukkuஎருக்கின் பழுப்பிலைகளை அனலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன்
சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து குழைத்து விடக்கடிகளின் கடிவாயில்
தடவிவர ஆரம்ப நிலையிலுள்ள விடம் இறங்கும்; கட்டிகளின் மீது பூசிவரக்
கட்டிகள் உடையும்; எருக்கின் பழுப்பிலையைச் சுட்ட செங்கல்லின் மீது வைத்து
அதன்மீது குதிகாலைச் சூடு பொறுக்குமளவு வைக்கக் குதிகால்வாதம் (Calcaneous
spur) தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
erukkuஎருக்கின் பழுப்பிலைகளை அனலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து குழைத்து விடக்கடிகளின் கடிவாயில் தடவிவர ஆரம்ப நிலையிலுள்ள விடம் இறங்கும்; கட்டிகளின் மீது பூசிவரக் கட்டிகள் உடையும்; எருக்கின் பழுப்பிலையைச் சுட்ட செங்கல்லின் மீது வைத்து அதன்மீது குதிகாலைச் சூடு பொறுக்குமளவு வைக்கக் குதிகால்வாதம் (Calcaneous spur) தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
No comments:
Post a Comment