ஆடாதோடை (Adathoda vasica)
adathodaiஆடாதோடையிலைகளை எடுத்துத் துடைத்து நடுநரம்பை நீக்கி
ஒன்றிரண்டாகக் கத்தரித்துக் கைப்பிடியளவு எடுத்து 4 டம்ளர் நீர்விட்டு ஒரு
டம்ளராகக் காய்ச்சி வடித்துப் பனங்கற்கண்டு சேர்த்து தினம் இருவேளை
குடித்து வர இருமல் சளி, இரைப்பு, தொண்டைக்கட்டு ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
adathodaiஆடாதோடையிலைகளை எடுத்துத் துடைத்து நடுநரம்பை நீக்கி ஒன்றிரண்டாகக் கத்தரித்துக் கைப்பிடியளவு எடுத்து 4 டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகக் காய்ச்சி வடித்துப் பனங்கற்கண்டு சேர்த்து தினம் இருவேளை குடித்து வர இருமல் சளி, இரைப்பு, தொண்டைக்கட்டு ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
No comments:
Post a Comment