Saturday, 10 November 2012

6 தவறுகள்

அவசியம் தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்

நம் உடலுக்கு ஒரு நல்ல குணம் உண்டு. எப்போதுமே எச்சரிக்கை கொடுக்காமல் திடீர் என்று பிரேக் டவுன் ஆகி அது தவிக்கவிடுவது இல்லை. மாறாக நம்முடைய அலட்சியமும் சலிப்பும் அவநம்பிக்கையும்தான் பல உபாதைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.நமது உடல்நலம் குறித்த விஷயத்தில் நாம் முக்கியமாக 6 தவறுகளைச் செய்கிறோம். அவை

1நோய் அறிகுறிகளைப் புறக்கணிப்பது

2 சுய மருத்துவம

்3 பாதி வைத்தியம்

4 மருத்துவரிடம் பேசத் தயங்குதல

்5 மருத்துவ ஆவணங்களைப் பராமரிக்கத் தவறுதல்

6 மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருத்தல்

No comments:

Post a Comment